News

காலி மல்ஹருஸ்ஸுலஹா தக்கியாவில் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர ஆசி பெற்றார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் “நட்சத்திரம்” சின்னத்தில் போட்டியிடும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும், தொழிலதிபரும், சட்டத்தரணியுமான திரு.திலித் ஜயவீர இன்று (15) காலி மல்ஹருஸ்ஸுலஹா தக்கியாவில் வேட்புமனுவை கையளித்து ஆசி பெற்றார்.

இந்நிகழ்வில் சர்வஜன பலம் செயற்குழு உறுப்பினர்களான உதய கம்மன்பில விமல் வீரவன்ச உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Recent Articles

Back to top button