News

பிரான்ஸ்,இங்கிலாந்து,இத்தாலி,சுவிஸ் நாட்டு அணிகள் பங்கு பெறும் கிரிக்கட் சுற்றுப்போட்டி

பிரான்ஸில் விளையாட்டு கழகமாக பதிவு செய்யப்பட்ட முன்னனி விளையாட்டு கழகமான All Blacks Sports Club இன் ஏற்பாட்டில் இம்மாதம் 25 ம் திகதி August ஆகஸ்ட் , 2024 காலை 9:00 AM Stade Géo André ,(124 Rue Anatole France 93120 La Courneuuve ) மைதானத்தில் THE EUROPEAN CRICKET TOURNAMENT கிரிக்கட் சுற்றுப்போட்டி இடம்பெறவுள்ளது.

இந்த சுற்றுப்போட்டியில் போட்டியில் பிரான்ஸ், இங்கிலாந்து,இத்தாலி,சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையர்களின் 6 அணிகள் பங்குபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Back to top button