News

அரசாங்கத்தில் எவ்வித பிளவும் இல்லை, அனைத்து உறுப்பினர்களும் நாட்டின் அபிவிருத்திக்காக ஒற்றுமையாக செயல்படுவதாக தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு

அரசாங்கத்தில் பிளவு இல்லை: எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை மறுத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் திலின சமரகோன்

அரசாங்கத்தில் எவ்வித பிளவும் இல்லை எனவும், அனைத்து உறுப்பினர்களும் நாட்டின் அபிவிருத்திக்காக ஒற்றுமையாக செயல்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் திலின சமரகோன் தெரிவித்தார்.

அரசாங்கத்தில் பிளவு இருப்பதாகவும், பிரதமர் தலைமையில் தனி குழு செயல்படுவதாகவும் சித்தரிக்க எதிர்க்கட்சி  முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

“பிரதமர் தலைமையில் தனி குழு இருப்பதாகவும், அரசாங்கத்தில் பிளவு உள்ளதாகவும் காட்ட முயல்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல,” என்று அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button