News
நான் முன்வைத்த வேலைத் திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் ஜனாதிபதி அனுரவுக்கும் NPP அரசுக்கும் நன்றி ..

தான் முன்வைத்த வேலைத் திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் ஜனாதிபதிக்கும் அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டார்.
முன்னைய அரசுகளும் ஜனாதிபதிகளும் எனது அமைச்சில் என்னை வேலை செய்யவிடவில்லை ஆனால் எனது வேலைத்திட்டங்களை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயகவும் இந்த அரசும் முன்னோக்கி கொண்டு சொல்வதையிட்டு நான் நன்றி தெரிவிக்கின்றேன் என முன்னாள் அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டார்.

