News
பிரதான வேட்பாளர்களின் தேர்தல் செலவு 3000 கோடி !!
பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு சுமார் 3000 கோடி என கணக்கிடப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தகவல் வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டது.
ஒரு பிரதான வேட்பாளருக்கு 700 கோடி ருபா வரை மொத்த செலவு ஏற்படுமென கணக்கிடப்பட்டுள்ளது.ஒரு வாக்களருக்கு சுமார் 400 ரூபா செலவிப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதே நேரம் ஒரு வாக்களருக்கு 300 செலவிட அனுமதியளிக்க தேர்தல்கள் திணைக்களம் உத்தேசித்துள்ளதாக கூறப்பட்டது.