News
வடக்கு கிழக்கினை இணைக்க அனுமதிக்க மாட்டோம் ; நாமல்
வடக்கு கிழக்கினை இணைக்க அனுமதிக்க மாட்டோம் என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இன்று பேருவளையில் இடம்பெற்ற ஆதரவாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் ,
இணைந்த வட கிழக்கில் அதிகார பகிர்வு என்ற விடயம் தற்போது கோரிக்கையாக முன்வைக்கப்படும் நிலையில் இணைந்த வடகிழக்கில் அதிகார பகிர்வு என்ற விடயத்திற்க்கு தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என கூறி உள்ளார்.