News
ஈஸ்டர் தாக்குதலுடன் இப்ராஹிமின் மகன்மாருக்கு தொடர்புள்ளது ஆனால் அவருக்கு தொடர்பில்லை ..

ஈஸ்டர் தாக்குதலுடன் மக்கள் விடுதலை முன்னணி தேசிய பட்டியலுக்கு உள்வாங்கப்பட்ட இப்ராஹிமுக்கு தொடர்பில்லை என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி ரனசிங்க கூறினர்.
அதேநேரம் இப்ராஹிமின் மகன்மாருக்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புள்ளது உண்மை ஆனால் அவருக்கு தொடர்பில்லை என கூறினார்.
மகன் மார் குற்றவாளிகள் என்பது உண்மை ஆனால் தந்தை குற்றவாளி என இதுவரை நிரூபிக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி ரனசிங்க கூறினர்.

