News
வசந்த சமரசிங்கவிடம் அந்த காலத்திலே நிறைய பணம் இருந்தது !

தோழர் வசந்த சமரசிங்கவிடம் அந்த காலத்திலேயே நிறைய பணம் இருந்ததாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிரி குறிப்பிட்டார்.
மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், தோழர் வசந்த சமரசிங்கவிடம் அந்த காலத்திலேயே செலவம் இருந்தது. நாங்கள் கெம்பஸ் போகும் காலத்தில் எமக்கு உணவு ஆடை வாங்கி கொடுத்தது வஸந்த சமரசிங்க. அவர் வாங்கும் ஆடைகளையே நாம் அணிந்தோம்.
கெம்பஸ் கெண்டீனுக்கு சென்றால் அவரே பணம் வழங்குவார்.அவரிடம் நிறைய பணம் இருந்தது.

