News

புதிய மாணவர்களுக்கான
விண்ணப்பங்கள்  ஏற்றுக்கொள்ளப் படுகின்றன… (லேன்ட் ஓப் லேர்னின்ங் சர்வதேச ஆன்லைன் இஸ்லாமிய கல்வி நிறுவனம்)

2020ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு,  வெற்றிகரமாக நடைபெற்று வரும் லேன்ட் ஓப் லேர்னின்ங் சர்வதேச ஆன்லைன் இஸ்லாமிய கல்வி நிறுவனமானது 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக  விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்கின்றது.

நன்கு பயிற்றப்பட்ட ஆசிரியர் குலாமுடன் இயங்கி வருகின்ற குறித்த கல்வி நிறுவனமானது ஐக்கிய இராஜ்ஜியம் (UK), ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, மத்திய கிழக்கு, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் வசிக்கின்ற  மாணவர்களுக்காக அதன் பாடத்திட்டத்தை  ஆங்கில மொழி மூலம்    வடிவமைத்து நடாத்தி வருவதுடன் கடந்த 2023ம் ஆண்டு முதல் குறித்த நாடுகளில் வசிக்கின்ற மாணவர்களுக்காக  தமிழ் மற்றும் உர்து மொழி மூலமும் தனது பாடத்திட்டத்தை விரிவு படுத்தியுள்ளது. 

விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கோடை கால விடுமுறையின் (Summer Holiday) பின்பு (வரக்கூடிய செப்டம்பர் மாதம் ஆரம்பம் முதல்)  இன்ஷா அள்ளாஹ் புதிய கல்வி ஆண்டிற்கான வகுப்புக்கள்   ஆரம்பமாகவுள்ளன.

Applications are called for new admissions (2024)

WhatsApp Contact:
+447941042215

Management
LAND OF LEARNING
26.08.2024

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button