News

தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை கடுமையாக விமர்சித்தார் ஷேய்க் ஹசீனா

சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விதித்துள்ள மரண தண்டனையை  பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாகக் கண்டித்துள்ளார்.



இந்த தண்டனை  “ஒருதலைப்பட்சமானது மற்றும் அரசியல் நோக்கம் கொண்டது” என்று கூறியுள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button