News

சட்டவிரோத இஸ்ரேல் மத ஸ்தளத்தை அகற்ற யோசனை முன்வைத்த மாநகர சபை உறுப்பினரிடம் TID விசாரணை !

சட்டவிரோத இஸ்ரேல் மத ஸ்தளத்தை அகற்ற யோசனை முன்வைத்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அர்ஷாட் நிஷாம்டீனிடம் TID விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

சட்டவிரோத கட்டடத்தை அகற்ற வக்கற்ற அரசு அதனை அகற்ற யோசனை முன்வைக்கும் மக்கள் பிரதிநிதிகளை விசாரணை செய்வதாக அவர் கூறினார்.

இலங்கை தீவிரவாத தடுப்பு பிரிவு இஸ்ரேல் மொசாத் உளவு பிரிவினால் இயக்கப்படுகிதா என அவர் கேள்வி எழுப்பினார்.

Recent Articles

Back to top button