News

அளித்த வாக்குறுதிகளை 100% நிறைவேற்ற எதிர்ப்பார்கிறோம் !

தாம் அதிகாரத்திற்கு வந்து சிறிது காலமே சென்றுள்ள எஞ்சியுள்ள காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிப்பதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,

“நாம் அதிகாரத்திற்கு வந்து சிறிது காலமே சென்றுள்ளது.ஜ்னாதிபதி வந்து 1 வருடம் இன்னும் 4 வருடங்கள் உள்ளன.எஞ்சியுள்ள காலத்தில் அளித்த வாக்குறுதிகளை 100% நிறைவேற்ற எதிர்ப்பார்கிறோம்.

Recent Articles

Back to top button