News
எமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது – அனுரகுமார
இம்முறை NPP வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடட்ட அவர்
தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடைசி நேரத்தில் ஏதேனும் தந்திரத்தை மேற்கொள்வார் என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது .இம்முறை NPP வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.