News
அனுரவை வெற்றிபெற செய்ய வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் சிறிது காலம் தங்கிவிட்டு செல்லவும்
அனுரவை வெற்றிபெற செய்ய வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் இங்கேயே தங்கிவிடுமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் இருந்து கொண்டு அனுரவை வெல்ல வைக்க இலங்கைக்கு விசிட் வீசாவில் வருபவர்கள் அவர் வென்ற பின்னர் ஏற்படும் நாசாகார விளைவுகளை இங்கே தங்கி அனுபவித்து விட்டு செல்லுமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.