News
எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் பெய்யப் போகும் பருவப் பெயர்ச்சி மழை தொடர்பில் யாரும் பீதியடைய தேவையில்லை – அசாதாரன மழை வீழ்ச்சி ஏற்படாது ; வளிமண்டலவியல் திணைக்களம்

நாடு முழுவதும் வடகிழக்கு பருவபெயர்ச்சி மழை தொடங்குவதால் மழையில் அசாதாரண அதிகரிப்பு இருக்காது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.



