News
அனுர குமார ஜனாதிபதி பதவிக்கு தகுதியில்லாதவர் ; சி வி விக்னேஷ்வரன்
அனுர குமார ஜனாதிபதி பதவிக்கு தகுதியில்லாதவர் என பாராளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.
அவர் ஆட்சிக்கு வந்தால் அவரால் பொருளாதாராத்தை முன்னெடுத்து செல்ல முடியாது. அனுர குமார ஜனாதிபதி பதவிக்கு தகுதியில்லாதவர்.அவர் ஜனாதிபதியானால் இந்திய சீன மோதலுக்கு இலங்கை முகம் கொடுக்க வேண்டிவரும் என அவர் கூறினார்.