பிரான்ஸ் ALL BLACKS CRICKET ClUB ஏற்பாட்டில் இடம்பெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டி
பிரான்ஸின் பழமை வாய்ந்த இலங்கை முஸ்லிம்களின் விளையாட்டு கழகமான ALL BLACKS CRICKET கழகத்தினால் 25/08/2024 அன்று மிக விமர்சியாகவும் சிறப்பாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து முடிந்த Grand European Cricket Tounament போட்டித் தொடரில் சுவிஸ், இத்தாலி, மற்றும் பிரான்ஸ் All Blacks விளையாட்டு கழகத்தினர் பங்குக்கொண்டு இருந்தார்கள்.
விறுவிறுப்பாக நடந்த போட்டிகளில் இறுதியில் CHAMPION கிண்ணத்தை FRANCE ALL BALCKS A அணியினர் கைப்பற்றியதோடு RUNNER UP கிண்ணத்தை SWISS விளையாட்டுக் கழகத்தினர் பெற்றுக் கொண்டார்கள். மூன்றாம் இடத்திற்கான போட்டியில் ALL BLACKS B அணியினரும் ITALY போட்டியிட்டு All Blacks B வெற்றி பெற்ற போதும் மூன்றாவது இடத்தை சகோதரத்துவத்துடன் பகிர்ந்து கொண்ட தருணம் போட்டியின் மெய்சிலிர்க்க வைத்த நிகழ்வாக அமைந்திருந்தது அல்லாஹு அக்பர்!
-போட்டியின் சிறந்த வீரருக்கான விருது,
-போட்டித் தொடரின் சிறந்த வீரருக்கான விருது,
-சிறந்த துடுப்பாட்ட வீரர்க்கான விருது, அதிகூடிய 6 ஓட்டங்களை
-பெற்றதட்கான விருது இவை அனைத்தையும் ALL BLACKS விளையாட்டு கழக நட்சத்திர வீரர் MOHAMED ZANHAR தனதாக்கி கொண்டார்.
-சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதை SWISS நாட்டு வீரர் SAHEEM அவர்களும்,
-நட்சத்திர வீரர் என்ற பெருமையை ABDULLAH (HAFIZ)அவர்களும்,
-மிக அழகான துடுப்பாட்ட வீரர்க்காண விருதை JIFFRY அவர்களும்,
-சிறந்த களத்தடுப்புக்கான விருதை SHAN அவர்களும்,
-வளர்ந்து வரும் சிறந்த இளம் வீரருக்கான விருதை MUSTAQ அவர்களின் பெற்றுக் கொண்டார்.
கௌரவ விருதுகளாக போட்டியின் முகாமைத்துவம் மற்றும் ஒழுங்கமைப்புக்கான விருது RAMLAN அவர்களுக்கும், -அறிவிப்புக்கான விருது அறிவிப்பாளர் SAJATH அவர்களுக்கும், -போட்டி ஏற்பாட்டு மற்றும் பங்களிப்பு காண விருதை MAKARIM , BATHUSHA, ANOOS, THANIS, FAWMY, ISAM, ARSHAD,SHABIR ஆகியோர் கௌரவப்படுத்தப்பட்டனர். மிக குறிப்பாக இப் போட்டிக்கு இணை அனுசரணை வழங்கிய RESTURANT 2020/ NUHMAN CATRING SERVICE/NANA PIZZA LANKA EXCELLENCE EDUCATION/ELIGENPICK MOBILE வழங்கி இப்போட்டியை சிறப்பாக்கி வைத்தனர்.
போட்டிக்கு தமது பூரண ஆதரவு வழங்கிய பார்வையாளர்கள் விளையாட்டு பிரியர்கள் கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைALL BLACKS விளையாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாகத்தினர் வீரர்கள் கழகம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம். எமது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகின்றேம்.
ALL BLACKS CRICKET CLUB FRANCE (LaCourneuve)
தலைவர் RAZADI