News

46 மில்லியன் ரூபா பெறுமதியான நிதியை கணக்கு வழக்கில்லாமல் பெற்ற தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கைது.

ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளரும், தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்ட ,இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.





46 மில்லியன் ரூபா பெறுமதியான நிதியை எவ்வாறு பெற்றார் என்பதை வெளிப்படுத்தாத காரணத்தினால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button