News
பொதுமக்கள் வழங்கும் உணவை உண்டு நான் பருமனாகிவிட்டேன் ; ஹரினி
பொதுமக்கள் வழங்கும் உணவால் தான் பருமனாகிவிட்டதாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம மற்றும் லுணுகம்வெஹர முன்பள்ளி ஆசிரியர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்பதால் மக்கள் வெறுப்படைந்து வருவதாகவும், தானும் இரண்டு மூன்று தடவை அங்கு உணவு உட்கொண்டுள்ளதாகவும் எம்.பி. கூறினார்.
ஆனால், கூட்டம் தொடங்கும் முன், கூட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர், தான் கொஞ்சம் பருமனாகிவிட்டதாக கூறினர், மக்கள் இலவசமாக வழங்கிய உணவை உட்கொண்டே தான் பருமனானேன் என்றும் கூறினார்.