News

JOBS 💼  Fashion Bug ஆடை நிறுவனத்தில் காசாளர்களுக்கு ( cashier ) தொழில் வாய்ப்பு

Fashion Bug கிளைகளில்
காசாளர்கள் ( cashier ) தொழில் வாய்ப்பு

நீங்களும் 18 -40 வயதுக்கு உட்பட்டவராயின் அருகில் உள்ள Fashion bug கிளைக்கு உங்கள் CV யுடன் நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்கவும்


சலுகைகள்
* சிறந்த சம்பளம், விற்பனை போனஸ் (Sales Bonus)

*ஊக்கத் தொகை
*திறமைக்கேற்ப பதவி உயர்வு
* இலவச சீருடைகள் , *நலன்புரி வசதிகள் . *EPF / ETF & கொடைகள்.

பயிற்சி, ஆளுமை விருத்தி மற்றும் ஊக்குவிப்பு விருது விழா

தங்குமிடவசதி மற்றும் உணவு (ஆண்)

தங்குமிட வசதி தொகை (பெண்)

வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள்

சீருடை மற்றும் பல வசதிகள்

Web:  www.fashionbug.lk


No. 405, Colombo Road, Pepiliyana, Boralesgamuwa.  

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button