News

கம்பஹா பிரதேச சபையின் NPP உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு !

கம்பஹா பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ள அனர்த்த நிவாரண நிதியை கம்பஹா பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் 4 உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டுள்ளமை மற்றும் பெக்கோ ஒன்றுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவை பிரதேச சபை உறுப்பினர் தமது வங்கிக்கணக்கிற்கு பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட விடயன்கள் தொடர்பில் கம்பஹா பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி பெண் உறுப்பினர்களின் சிலர் இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்துள்ளனர்..

Recent Articles

Back to top button