Elegant Eye Engineering Pvt Ltd இல் Draftsman மற்றும் Graphic Designer களுக்கு வேலைவாய்ப்பு

🏢 Elegant Eye Engineering Pvt Ltd
🏗️🎨 *Draftsman & Graphic Designer – வேலைவாய்ப்பு
எங்கள் நிறுவனத்திற்கு பின்வரும் பணிகளுக்கான தகுதியான நபர்கள் தேவை:
—
*1️⃣ Draftsman
*தகுதிகள்:
• AutoCAD / 2D & 3D வரைபடத் திறன்
• கட்டடத் திட்டங்கள், structural மற்றும் electrical drawings அனுபவம்
• Site அளவீடுகள், வாடிக்கையாளர் தேவைகள் புரிந்து செயல்படக்கூடிய திறன்
• அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை
—
*2️⃣ Graphic Designer*
*தகுதிகள்:*
• CorelDRAW / Photoshop / Illustrator போன்ற software-களில் நுண்ணறிவு
• லோகோ, பேனர், போஸ்டர் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் டிசைன் அனுபவம்
• படைப்பாற்றல் மற்றும் நேரத்தை மதித்து வேலை செய்வது
📍 *Office:* Kandy- (Gelioya)
📲 *WhatsApp CV அனுப்பவும்:* +94 72 089 7766
📧 *Email:* elegantengineeringlksl@gmail.com
📌 *சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடரவும்*
📱 *Social Media:*
எமது சேவைகள் பற்றிய மேலதிகத் தகவல்களை கீழ் உள்ள எமது Fb/ instagram / TikTok பக்கத்தில் பார்வையிடுங்கள்.
Facebook👇🏻
https://www.facebook.com/eleganteyeengineering/
TikTok👇🏻
https://www.tiktok.com/@elegant_eye_engineering1?_t=8qv5fLQudIF&_r=1
Instagram 👇🏻
https://www.instagram.com/elegant_eye_engineering/profilecard/?igsh=bzZhczd1NnA2dWpw



