News
வக்பு சபையின் உறுப்பினர்களாக நியமிக்க பிரதி அமைச்சர் முனீர் முழப்பரினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரம் 👇👇👇

1. முனீர் தௌபீக் – சட்டத்தரணி / அல் ஹாபிழ்
2. துவான் நசீர் மஜீத் – மேஜர் ஜெனரல்
3. சான் முஹம்மத் – வலு சக்தி அமைச்சரின் ஊடக செயலாளர் / மக்கள் விடுதலை முன்னணியின் நீண்ட கால உறுப்பினர்
4. ஏ.எம்.ஜே.எம். ஜௌபர் – கொழும்பு மாநகர சபை உறுப்பினர் (நேற்று சனிக்கிழமை (14) இராஜினாமச் செய்துள்ளார்)
5. மௌலவி எம்.எஸ்.எம். இஹ்ஸான் (ரஷாதி) – நாடறிந்த எழுத்தாளர் / மார்க்கச் சொற்பொழிவாளர்
6. சிஹான் சரூக் – கலாநிதி பட்டத்திற்கான கற்கையினை மேற்கொள்கிறார்
7. Dr. ஏ.எல்.ஏ. றிஷி – SCOT அமைப்பின் முக்கியஸ்தர் / தெவட்டஹக பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர் (தற்போது இப்பதவியினை இராஜினாமச் செய்துள்ளார்)
8. றிபாக் அஹமத்



