News
கொழும்பு பிரபல பாடசாலைக்கு முன்னால் நைட் கிளப் திறக்க அனுமதி
கொழும்பு பிரபல பாடசாலைக்கு முன்னால் நைட் கிளப் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ரத்னபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே குறிப்பிட்டார்.
கொழும்பு மியூசிஸ் கல்லூரிக்கு முன்னால் நைட் கிளப் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஹேஷா விதானகே பாராளுமன்றில் தெரிவித்தார்.