News

குருநாகல் கொபெய்கன கூட்டுறவு சங்கத் தேர்தலில் NPP தோல்வி !

குருணாகல் மாவட்டத்தின் கொபெய்கனே கூட்டுறவு சங்கத் தேர்தலில் (MPCS), எதிர்க்கட்சிகளின் ஆதரவு பெற்ற குழுவினர் வெற்றியைப் பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்தலில் மொத்த உறுப்பினர் பதவிகளுக்காக நடத்தப்பட்ட போட்டியில், எதிர்க்கட்சிகள் இணைந்து போட்டியிட்ட கூட்டுப் பட்டியல் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

தேர்தலின் இறுதி முடிவுகளின்படி உறுப்பினர் பதவிகள் பின்வருமாறு பகிரப்பட்டுள்ளன:

• எதிர்க்கட்சிகளின் கூட்டுப் பட்டியல்: 60 பதவிகள்

• மாலிமாவ (தேசிய மக்கள் சக்தி) ஆதரவு பெற்ற குழு: 40 பதவிகள்

Recent Articles

Back to top button