News
எரிபொருள் வரிசையை இல்லாமல் செய்த ஜனாதிபதியை ஆதரிக்கிறோம் ; ஆட்டோ ஓட்டுனர்கள் தெரிவிப்பு ..
எரிபொருள் வரிசையை இல்லாமல் செய்த ஜனாதிபதியை ஆதரிக்கிறோம் என நான்கு பிரதான ஆட்டோ ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளன.
நேற்று காலிமுகத்திடலில் ஜனாதிபதியை சந்தித்து தமது ஆதரவை அந்த 4 பிரதான சங்கங்கள் அறிவித்ததுடன் ஜனாதிபதியின் வெற்றிக்கு உழைப்பதாக தெரிவித்துள்ளான.