News
இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று யாரும் அச்சமடையத் தேவையில்லை ; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

மத்திய கிழக்கு நாட்டில் நிலவும் போர் நிலைமை காரணமாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று அச்சமடையத் தேவையில்லை என்றும் நாட்டில் போதுமான அளவு எரிபொருள் இருப்பதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.



