News

இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் நிராயுதபாணியாக சென்ற கப்பல் மீதே அமெரிக்கா தாக்குதல் !!

இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் அமெரிக்காவின் தாக்குதலுக்குள்ளான போர் கப்பலில் எந்தவித ஆயுதங்களோ தோட்டாக்களோ இருக்கவில்லை என ஈரானிய தூதுவர் ஆலய தகவல்கள் தெரிவித்தன..

குறித்த கப்பல் இந்தியாவில் இடம்பெற்ற பயிர்சிக்காக சென்ற போது இந்திய அரசு குறித்த பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து நாட்டு கடற்படைகளுக்கும் ஆயுதங்கள் தோட்டாக்களை முற்றாக தடை செய்திருந்த நிலையில் குறித்த போர்கப்பல் நிராயுதபானியாக இந்தியாவிற்கு சென்றுள்ளது.

குறித்த கப்பலில் பயிற்சியில் உல் இளம் கடற்படை வீரர்கள் கடற்படை பேண்ட் குழு உள்ளிட்டர்களே இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Back to top button