News

ஜனாதிபதி அநுரவின் தேசிய நலன் குறித்து பாராட்டுகிறேன்.அதேநேரம் சர்வதேச சட்டங்களை மீறுபவர்களை கண்டிப்பப்பது நடுநிலைமைக்கு எதிரான செயற்பாடல்ல ..

இலங்கை ஈரானுக்கு மிக நெருக்கமான நட்பு நாடு , ஈரானுக்கும் இலங்கைக்குமான உறவு பல நூற்றாண்டுகளை கடந்தது.

சர்வதேச சட்டங்களை மீறுவதற்கு நாம் எதிரானர்கள் என்ற இலங்கை ஜனாதிபதியின் தகவலை அனைத்து நாடுகளுக்கும் அனுப்பக்கூடிய சரியான நேரம் இதுவே என்று நான் கருதுகிறேன்.

சர்தேச சட்டங்கள் மீறப்படும் போது நாம் நடுநிலை என கூறமுடியாது. சர்வதேச சட்டங்களை மதிப்பது பாதுகாப்பதே நடுநிலை.

சர்வதேச சட்டங்களை மீறுபவர்களை கண்டிப்பப்பது நடுநிலைமைக்கு எதிரான செயற்பாடல்ல ..

Recent Articles

Back to top button