News
183 பேருடன் வந்த மூன்றாவது ஈரானிய போர்க்கப்பலுக்கு இந்தியா அடைக்கலம் வழங்கியது

ஈரானிய போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் லவன் கொச்சி துறைமுகத்தில் தஞ்சமடைய இந்தியா அனுமதித்துள்ளது.
பெப்ரவரி 28 அன்று தங்குமிடம் கோரிய அந்தக் கப்பல், மார்ச் 1 அன்று அனுமதி பெற்று, மார்ச் 4 முதல் கொச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது.
183 பணியாளர்களும் இந்திய கடற்படை வசதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்



