News
சிபெட்கோ எரிபொருள் விலை அதிகரிப்பு – இன்று நள்ளிரவு முதல் அமல்

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிபெட்கோ எரிபொருள் விலைகளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது. புதிய விலை விபரங்கள் வருமாறு:
• ஒக்டேன் 92 பெட்ரோல்: ரூபா 24 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 317
• ஒக்டேன் 95 பெட்ரோல்: ரூபா 25 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 365
• அட்டோ டீசல்: ரூபா 22 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 303
• சுப்பர் டீசல்: ரூபா 24 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 353
• மண்ணெண்ணெய்: ரூபா 13 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை ரூபா 195


