News
ஈரான் மகளிர் தேசிய கால்பந்து அணியின் ஐந்து உறுப்பினர்களுக்கு அவுஸ்ரேலியவில் புகலிடம் !

ஆஸ்திரேலியாவில் இருந்தபோது அணியில் இருந்து வெளியேறி அந்நாட்டில் தஞ்சம் கோரிய ஈரான் மகளிர் தேசிய கால்பந்து அணியின் ஐந்து உறுப்பினர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வெளிப்படையாக அடையாளம் காட்டப்பட்டுள்ள அந்த வீராங்கனைகளை சந்தித்த ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.



