News

Gas விலை அதிகரித்ததால், இன்று இரவு முதல் பால் தேநீர் 10 ரூபாவாலும், சோறு மற்றும் கொத்து 25 ரூபாவாலும் அதிகரிக்கப்படும்

எரிவாயு விலை உயர்ந்ததன் காரணமாக இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் தேநீர் 10 ரூபாவாலும் , சாதாரண தேநீர் 05 ரூபாவாலும் , ரைஸ் மற்றும் கொத்து 25 ரூபாவாலும், சிற்றுண்டி வகைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button