News

ஜனாஸா அறிவித்தல் – பாலமுனை கர்பலா வீதியை சேர்ந்த முஹம்மது இக்பால் முஹம்மது பாஹிம் அவர்கள் இன்று அதிகாலை காலமானார்கள்.

ஜனாஸா அறிவித்தல்!

பாலமுனை கர்பலா வீதியை சேர்ந்த முஹம்மது இக்பால் முஹம்மது பாஹிம் அவர்கள் இன்று அதிகாலை திடீர் சுகயீனம் காரணமாக காலமானார்கள்.

“இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்”

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button