News

ஏப்ரல் மாத இறுதி வரை எரிபொருள் கையிருப்பு உள்ளது !

ஏப்ரல் மாத இறுதி வரை தம்மிடம் எரிபொருள் கையிருப்பு உள்ளது என பொற்றோலிய கூட்டுத்தான தலைவர் டி ஜே ராஜகருனா குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்

மக்கள் குழப்பமடைந்து எரிபொருளை சேமிப்பதை கட்டுப்படுத்தவே கிவ் ஆர் முறையை அறிமுகப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

மக்கள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் எனக்கூறிய சௌதி அரேபியாவிலும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள்தாக சுட்டிக்காட்டிய அவர் எம்மிடம் எண்ணெய் கிணறு இல்லை எனவும் எவரும் எமக்கு எரிபொருளை இலவசமாக தருவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button