News
தரமற்ற நிலக்கரி இறக்குமதி காரணமாக டீசல் மின் உற்பத்தி அதிகரிக்க வேண்டிய நிலை !

அரசாங்கம் கொண்டுவந்த தரமற்ற நிலக்கரி காரணமாக டீசல் மின்பிரப்பாக்கிகள் மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படுவது அதிகரித்துள்ளாதாக பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானக குறிப்பிட்டார்.
இன்று ஆர் எம் பார்க் நிறுவனம் கொண்டுவந்த டிசல் எரிபொருள் கப்பலில் இருந்த 80% வீதமான டீசல் மின் உற்பத்திக்காக வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தரமற்ற நிலக்கரி காரணமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் லீட்டர் டீசம் மேலதிகமாக விரயமாவதாக அவர் மேலும் குறிபிட்டார்.


