News
இன்று நள்ளிரவு முதல் சிபெட்கோ எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (Ceypetco) தீர்மானித்துள்ளது.
திருத்தப்பட்ட புதிய விலைகள் பின்வருமாறு:
• ஒட்டோ டீசல்: 79 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை: ரூபா 382)
• சூப்பர் டீசல்: 90 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை: ரூபா 443)
• ஒக்டேன் 92 பெட்ரோல்: 81 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை: ரூபா 398)
• ஒக்டேன் 95 பெட்ரோல்: 90 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை: ரூபா 455)



