News

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து ..

• திரிவீலர் கட்டணங்கள் 20% ஆல் அதிகரிக்கப்படுகின்றன; திரிவீலர் சங்கம் தெரிவிப்பு

• பஸ் கட்டண அதிகரிப்பு யோசனை இன்று அமைச்சரவைக்கு

• செனலிங் கட்டணமும் அதிகரிப்பு

• பாடசாலை வேன் கட்டணங்களை அதிகரிக்க கோரிக்கை; பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கம்

• கண்டெய்னர் (கொள்கலன்) கட்டணங்கள் உயர்வு

• பேக்கரித் தொழிலுக்குப் பேரிடி : பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

• என்ன நடக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது ; பேலியகொட மீன் வர்த்தக சங்கம்

• மதுபான விலையேற்றத்தால் போதை தெளியும் நிலை

மரக்கறி விநியோகமும் ஸ்தம்பிதம் ; தம்புள்ளை மொத்த விற்பனையாளர்கள்.

Recent Articles

Back to top button