News

இலங்கை ரூபாவுக்கும் அடி விழுந்தது .. டொலர் 317 ஐ தாண்டியது

2026 மார்ச் 24 ஆம் திகதி நிலவரப்படி, நாட்டின் சில பிரதான வங்கிகள் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 317.46 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

இன்றைய தினம் வெளியான சமீபத்திய வர்த்தகச் செய்திகளின்படி, பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகளில் சிறு மாற்றங்கள் காணப்படுகின்றன.
இன்றைய தினத்திற்கான (24) சில முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் மாற்று விகிதங்கள் பின்வருமாறு:

Recent Articles

Back to top button