News
(மடவளை பஸார் – குன்னேப்பான ) நாபானயைச் உமி நோனா (UMMY NONA) அவர்கள் காலமானார்கள்.

மடவளை பஸார் – குன்னேப்பான – நாபானயைச் உமி நோனா (UMMY NONA) அவர்கள் காலமானார்கள்.
இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இவர் ஜனாப் ரம்லான் (உக்காஜி)
ரிஸானா (சின்ராணி)
இர்ஷாத் (சிந்தொர)
இஷாக் (தம்பி) ஆகியோரின் அன்பிற்குரிய தாயார் ஆவார்.
இவர் பஸ்லானின் மாமியார் ஆவார்.
ஜனாஸா பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.



