News
நிலக்கரி இறக்குமதியில் எவ்வித ஊழல் மோசடியும் இடம்பெறவில்லை

நிலக்கரி இறக்குமதியில் எவ்வித ஊழல் மோசடி இடம்பெறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூருயாராச்சி குறிப்பிட்டார்.
இறக்குமதி செய்யப்பட்ட சில கப்பல்களில் நிலக்கரி தரம்குறைந்ததாக இருந்தமைக்கான பரிசோதனைக்கு அமைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
முன்னதாக அரசுக்கு நெருக்கமான வர்த்தகர்கள் நிலக்கரியை இறக்குமதி செய்ததாகவும் தற்போது புதிய இறக்குமதியார்கள் நிலக்கரியை இறக்குமதி செய்வதாலும் எதிர்க்கட்சி குழபமடைந்துள்ளதாக அவர் கூறினார்.



