News

ஐரோப்பிய நாடுகளே… உங்களுக்கு எரிபொருள் வேண்டுமென்றால் நேராக ஹோர்முஸ் நீரிணைக்கு போய் எண்ணெய்க்காக சண்டையிடுங்கள்… ஆனால் அமெரிக்கா  உங்களுக்கு உதவிக்கு வராது ; ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணை பிரச்சினையால் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் எச்சரிக்கையை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்துள்ளார்.



அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,



“ஹோர்முஸ் நீரிணை பிரச்சினையால் எரிபொருள் கிடைக்கவில்லை என கதறும் (ஐரோப்பிய) நாடுகளே. உங்களுக்கு 2 வழிகள் உள்ளன. ஒன்று, அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குங்கள்.

எங்களிடம் அது நிறைய இருக்கின்றது. அல்லது, நேராக ஹோர்முஸ் நீரிணைக்கு போய் உங்கள் எண்ணெய்க்காக சண்டையிடுங்கள். ஆனால், உங்களைப் போலவே அமெரிக்காவும் அப்போது உதவிக்கு வராது.’’ என குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button