News
விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்தாரோ இல்லையோ லால் காந்த அவரது பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டுள்ளார்.

5 வருடங்களுக்கு முன்னர் மனைவியின் உழைப்பில் தமது குடும்பம் வாழ்வதாக போலி கண்ணீர் வடித்த அமைச்சர் லால்காந்த 10 கோடி பெறுமதியான சகல வசதிகலை கொண்ட வீடு ஒன்றை நீர்மாணித்துள்ளதாக சுகீஸ்வர பண்டார குறிப்பிட்டார்.
விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்தாரோ இல்லையோ லால் காந்த அவரது பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டுள்ளார் என அவர் கூறினார்.



