News

மின் கட்டண அதிகரிப்பு மிக அருகில் .. மேலும் 15 % வீதத்தினால் மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை !

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல் – ஜூன்) ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட 10% கட்டண அதிகரிப்புக்கு மேலதிகமாக, மின்சாரக் கட்டணத்தை மேலும் 15% இனால் அதிகரிக்குமாறு ‘நேஷனல் சிஸ்டம் ஆப்பரேட்டர் (பிரைவேட்) லிமிட்டட்’ (NSO) கோரிக்கை விடுத்துள்ளது.

Recent Articles

Back to top button