News
இன்று நள்ளிரவு முதல் பால்மாவின் விலை (400 கிராம் 75 ரூபாவினால் குறைக்கப்பட்டு) புதிய விலை 1,050 ரூபா என அறிவிப்பு வெளியானது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மில்கோ பால் மாவின் விலையை குறைக்கவுள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 1 கிலோ பால் மா பொதி ஒன்றின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலைக்கு 2,585 ரூபாவாகும்.
400 கிராம் பொதி 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி அதன் புதிய விலை 1,050 ரூபா எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது