News

“ வாழ நினைக்கும் ஒரு நாட்டை நாம் உருவாக்கியுள்ளோம்”

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் எந்தவொரு புதிய வரியையும் விதிக்கவில்லை என்றும், நடைமுறையிலுள்ள எந்தவொரு வரியையும் அதிகரிக்கவில்லை என்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் முன்னாள் ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்திருந்தால், 7.1 பில்லியன் டொலர் அல்லது ஒரு டிரில்லியன் ரூபா வெளிநாட்டு கையிருப்பைக் கட்டியெழுப்பியிருக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து, எதிர்க்கட்சியினரும் நாட்டில் இருக்கக்கூடிய வகையில் நெருக்கடிகளை மேலாண்மை செய்தமைக்காக அவர்கள் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் நஜித் இந்திக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Back to top button