News

இஸ்லாம் பாடப்புத்தகம் தொடர்பில் அரசாங்கம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை அமுல்படுத்தாமல் இருப்பது ஏன் ?

இஸ்லாம் பாடப்புத்தகத்தில் அடிப்படைவாத போதனைகள் உள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை நடத்தி அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என கொழும்பு பேராயர் இல்ல பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி குறிப்பிட்டார்.

அரசாங்கம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை அமுல்படுத்தாமல் இருப்பது ஏன் எனவும் அடிப்படைவாத குழுக்களை செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன் என கொழும்பு பேராயர் இல்ல பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button