News

நிதியமைச்சின் செயலாளர் பதவிக்கு தகுதியில்லாத ஒருவரின் அரசியல் நியமனமே திருட்டு இடம்பெறக் காரணம்..

தற்போது நிதி அமைச்சின் செயலாளர் பதவியில் இருக்கும் ஹர்ஷன சூரியப்பெரும நிதி அமைச்சின் செயலாளராக இருக்க தகுதியற்ற ஒருவர் என சர்வ ஜனபலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர கூறினார்.

அரசாங்கத்தின் உயர் நிதி முகாமைத்துவத்த பதவிக்கு அனுபமும் நிர்வாக துறையில் தகுதியும் இல்லாத ஒருவர் அரசியல் அதிகாரம் மூலம் நியமிக்கப்பட்டமையினாலேயே இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக அவர் சாடியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியில் பாராளுமன்றம் வந்த ஒருவரை அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்து நிதி அமைச்சு பதவியில் அமர்த்தியமையினால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Recent Articles

Back to top button