News
Madawala news உள்ளிட்ட சில செய்தி இணைய தளங்களின் Logo மற்றும் News card ஐ பயன்படுத்தி போலி தகவல்களை பரப்பும் அரசியல் அடிவருடிகள்.

Madawala news உள்ளிட்ட சில செய்தி இணைய தளங்களின் Logo மற்றும் News card ஐ பயன்படுத்தி போலி தகவல்களை பரப்பும் அரசியல் அடிவருடிகள்.
உலமா சபை அறிக்கை உள்ளிட்ட சில செய்திகளை இட்டுக்கட்டி அரசியல் தேவைகளை பூர்த்திசெய்ய இவர்கள் முயற்சிக்கிறார்கள்
இது தொடர்பில் Cyber crime இற்கு தெரிவித்துள்ளதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளோம்.
மேலும் எமது உத்தியோகபூர்வ செய்திகள் அனைத்தும் www.MadawalaNews.com இணையதளத்தில் பதிவிடப்படும். அதன் மூலம் தகவல்களின் உண்மைத் தன்மையை சரிபார்த்துக் கொள்ள முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.