News

பிற்பகல் 2 மணி வரையிலான வாக்குப்பதிவு விபரம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இன்று மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும்.

இதன்படி இன்று பிற்பகல் 02.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

கொழும்பு – 60%

கம்பஹா – 62%

களுத்துறை – 60%

நுவரெலியா -70%

ஹம்பாந்தோட்டை – 60%

இரத்தினபுரி -60 %

மன்னார்-60%

காலி -61%

மாத்தறை – 64%

பதுளை -59 %

மொனராகலை – 65%

அம்பாறை 60%

புத்தளம் – 57%

அனுராதபுரம் -70 %

திருகோணமலை -55 %

கேகாலை – 60%

யாழ்ப்பாணம் -49%

Recent Articles

Back to top button